Ticker

6/recent/ticker-posts

கவிஞர் கோ.டோன்குமார் கவிதைகள்


1.பூக்கள் 
நல்வாழ்வு வாழ்க
குளிர் காற்று 
நீர் கொண்டு வருக....!!

2.பூக்கள் தோறும்
காற்றின் மஞ்சமே....!!
கண்பட்ட பார்வைக்கு
சக்தி அதிகமே.....!!

3.பஞ்சமின்றியே
கொஞ்சி பேசிடும்
கிளைகள் தோறும்
கிளிகள் உலகமே....!!

4.வாழ்ந்து விட்டு 
இறந்து போனால் 
உலகம் யாருக்கு.....?

5.வாசப் பூக்கள் 
செடிகள் சுமக்கும்
நேசக் கண்ணில்
அன்பின் விளக்கம்....!!

6.உலகம்
சரணாலயம்
நீ....நான்.... நாம்
விலங்காயினோம்......!!


Post a Comment

0 Comments