மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார்.
மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்த படி படத்தை பார்த்துள்ளார்.
வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில்,
‘நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். எனவே நாங்கள் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம்’ என குறிப்பிட்டிருந்தார்.
அந்த மினி திரையரங்கில் 10 வரிசை இருக்கைகள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. ஒவ்வொரு வரிசையிலும் 16 இருக்கைகள் இருந்தன. அந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்துள்ளன.
குறித்த காணொளி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எரிக்கா பைதுரியின் இந்த செயல் பற்றி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
அவர் தனது வசதியை காட்டிக்கொள்வதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
lankasee
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments