எப்படியாவது ஹமாசை அழித்து காசாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தே தீருவோம் என்று ஒருபக்கம் இஸ்ரேல் கங்கனம் கட்டிக்கொண்டிருக்க, காசாவில் ஹமாஸ் இன்னும் பலத்துடன்தான் இருக்கின்றது என்கின்றதான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் காசாவுக்கான ஹமாசின் தலைவர் யஹ்யா சின்வார்.
'இஸ்ரேல் படைகள் எங்கு வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அங்கு தற்பொழுது வரவளைக்கப்பட்டுள்ளார்கள். ஹமாசின் Al-Qassam Brigades அனைத்துவிதமான தயார்படுத்தல்களுடன்தான் நின்றுகொண்டிருக்கின்றோம் என்றும் அவர் ஹமாசின் சர்வதேசத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments