
போக்குவரத்து த Jவறுகளை கண்டறிய புதிய மென்பொருளை பயன்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மென்பொருளை பொலிசாருக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் இன்று பொலிஸ் CCTV பிரிவில் இடம்பெற்றது.
இந்த மென்பொருள் ஊடாக வாகன சாரதிகளின் போக்குவரத்து சார்ந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்திறனுடன் அடையாளம் காண முடியும். பொலிஸ் CCTV பிரிவின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும்.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments