Ticker

6/recent/ticker-posts

கனடா பிரதமர் போட்டியிலிருந்து அனிதா ஆனந்த் விலகல்


தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த், தான் கனடா பிரதமர் பதவி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.

தன்னை  நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.

கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார் அவர். 

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments