
நாட்டைப் பொருளாதார வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல சில்வர் ரயில் என்ற பிரத்யேக சுற்றுலா ரயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.
இந்தச் சுற்றுலா ரெயில் வருகின்ற 11-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்த ரயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.
சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தைச் செலவிட தயாராக உள்ளனர்.
அவர்களுக்காக இந்தப் புதிய ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் முதியவர்கள் மூலம் 30 ட்ரில்லியன் யுவான் வளர்ச்சி இலக்கை அடைய நிர்ணயித்துள்ளனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments