
ஹபராதூவ பொலீஸ் பிரிவின் வெல்லகேவத்த பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து 02 ரிவோல்வோர்களும் 02 துப்பாக்கி ரவைகளும் 02 வாள்களும் சகிதம் ஒரு பெண் சந்தேகநபர் நேற்றைய முன்தினம் (22) பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பெண் வெல்லகெவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவராவார்.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட வேளையில் வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வோர் துப்பாக்கியும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வோர் துப்பாக்கியொன்றும் கைத்துப்பாக்கி ரவைகள் 02 உம் 02 வாள்களும் பொலீஸாரால் கைப்பற்றப்பட்டன.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments