
நான் ஏறப்பிலேன்
ஏறி வந்த ராசா.
நீ எதிர் வீட்டுப்
பக்கத்து ரோசா.
பேச வேணும்
சேர வேணு
காதலோடு
உரச வேணும் லேசா.
போதை ஏற்றும் பேதையே
நீ போதைக்குள்ளே
போனதேன் தேவதையே.
காதல் கொண்ட
என் நெஞ்சம்
ரணத்தால் வலிப்பதைப்
பார் கொஞ்சம்.
அறுபதுக்குள்
ஆசை விதைத்தாய்
அதை மதுவாலே
அறுத்து முடித்தாய்
மலர்ந்த காதல்
வளரும் முன்னே
வறண்ட பாதை
காட்டி விரைந்தாய்
பிரிந்தது இரு நெஞ்சம்
முறிந்தது புது பந்தம்
இனியில்லை வசந்தம்
தனிமையிலே நினைவுதான்
எனக்குத் தஞ்சம்
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments