ஆற்றின் கரையோரத்தில் வரும் மீன்களை கொத்தாக வேட்டையாடும் பாம்புகளின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் பல வீடியோக்களை பார்த்திருப்போம். ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு வகையாக இருக்கும்.
இணையத்தை பல மிருகங்களின் வீடியோக்கள் ஆட்சி செய்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் பாம்புகளின் கூட்டம் ஒரு நீர்நிலையில் இருக்கும் மீன்களை வேட்டையாடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
manithan
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments