நபி இஸ்மாயீல் (அலை)
பச்சிளம் பாலகனான நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி தன் தாயாரோடு தனியே பாலைவனத்தில் தவிக்கவிடப்பட்டபோது, ஹாஜரா (அலை) அவர்கள் நீர் தேடியழைந்த வேளையில், ஸம்ஸம் நீர் பெருக்கெடுத்தமை வரலாறாகும்.
நபி இஸ்மாயில் அவர்களைக் பலி (குர்பான்) கொடுக்க விளைந்ததன் நினைவானவே இன்றும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிப வயதை அடைந்ததும், தமது தகப்பனாரான நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடன் இணைந்து கஃபதுல்லாஹ்வின் நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.
(தொடரும்)
0 Comments