
வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைகள் பெரும்பாலான இளம் உழைக்கும் தம்பதிகளை ‘இன்ஸ்டண்ட்’ உணவுக்கு மாற்றியமைத்துள்ள நிலையில், மனைவி மேகி நூடுல்ஸை மட்டும் சமைத்ததால் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
இந்த நிலையில், முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், திருமண வழக்குகள் குறித்துப் பேசுகையில், தம்பதிகள் மிகச்சிறிய பிரச்சனைகளுக்காக விவாகரத்து கோருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.


0 Comments