Ticker

6/recent/ticker-posts

திருமதி சுமதிஸ்ரீ கோகுல்நாத் அவர்களின் கைவண்ணம்!



பாபிலோனின் தொங்குகின்ற தோட்டத்தை  வீட்டுக்குள்
ஈடற்ற ஆற்றலால் அற்புத மாகவே
காட்சிப் படுத்தித்தான் கண்கவர வைத்திட்டார்!
ஆற்றலைப் போற்றித்தான் வாழ்த்து.

துரை பாபாராஜ்
 

Post a Comment

0 Comments