Ticker

6/recent/ticker-posts

பிரதமர் ரனில் விக்ரம் சிங்க அவர்களுக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் நன்றி தெரிவிப்பு


கடந்த 09/7/2022 அன்று பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது அந்த இடத்திற்கு செய்தி சேகரிக்க கேப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் நியூஸ் பஸ்ட் செய்தி தொகுப்பு ஊடகவியலாளர் மீது சிரேஷ் போலீஸ் அத்ததியட்சகர் ரோமெஷ் லியனகே அவர்களினால் நியூஸ் பஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது 

இது விடயமாக ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் 

இதை கவனத்தில் எடுத்த பிரதமர் அவர்கள் உடனடியாக சிரிஷ்ட போலீஸ் ரோமெஷ் லியனகே அவர்களை பணி நீக்கம் செய்ய சட்ட நடவடிக்கை எடுத்தார் 

இது விடயமாக பிரதமர் அவர்களுக்கு தனது கட்சியூடாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் தெரிவித்தார்

 தகவல்;ஜபீன் முஹம்மத் 
 

Post a Comment

0 Comments