Ticker

6/recent/ticker-posts

போலீசில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை

மத்திய பிரதேசத்தில் தன் தாய் 3 வயது குழந்தை போலீசில் புகார் கொடுத்த க்யூட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் தாய் மீது போலீசில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

மத்தியப் பிரதேசம், புர்ஹான்பூர் காவல் நிலையத்தில் 3 வயது குழந்தை தனது மிட்டாய்களை தன் தாய் திருடியதாக, தாய் மீது புகார் அளிக்கச் சென்றுள்ளார். குழந்தையின் புகாரை ஒரு பெண் காவலர் பேப்பரில் எழுதினார். இந்த அழகான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. என்ன அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   



 


Post a Comment

0 Comments