
தென்கிழக்காசியாவின் பெரிய நாடாக கருதப்படும் இந்தோனேசியா பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது
இந்த அறிவிப்பினை 2025ஆம் ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிர்வாகியான பிரேசில் அறிவித்தது
பொருளாதார அம்சங்களில் உலகளாவிய நிலையில் 30 சதவீதம் உற்பத்தி திறனை கொண்டு வரும் இந்தோனேசியா, பிரிக்ஸ் கூட்டத்தில் இணைந்ததில் அதன் பொருளாதாரம் வலுப்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பிரிக்ஸ் கூட்டமைப்பு உலக பொருளாதார மேம்பாட்டிற்கு 50 விழுக்காடு வரை பங்களிப்பு செய்யும் என்று அவர் தனது நம்பிக்கையைப் புலப்படுத்தினார்.
இந்தோனேசியாவைத் தவிர்த்து மலேசியா, கஸகஸ்தான், கியூபா, பொலிவியா ஆகிய நாடுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன குறிப்பிடத்தக்கது
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments