Ticker

6/recent/ticker-posts

சந்தையில் புட்டு விற்பனை செய்யும் டிரம்ப் போல இருக்கும் நபர்: பாகிஸ்தானில் அதிசயம்


பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான சஹிவாய் பகுதியில் இருக்கும் சந்தை ஒன்றில் அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால் டிரம்ப் போல் ஆடவர் ஒருவர் அங்கு புட்டு விற்பனை செய்து வருகிறார் 

பார்க்க அப்படியே டொனால் டிரம்ப் போலவே இருப்பதால் அவரே வந்து புட்டு விற்பனை செய்வது போல் உள்ளதாக அங்குள்ள வாடிக்கையாளர்கள் கருத்துரைத்தனர். 

53 வயதான பக்கா எனும் நபர், பால் புட்டு விற்பனையை மேற்கொள்கிறார். இவரின் அடையாளமானது அங்குள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது 

என்னுடைய முகம் டிரம்ப் போலவே இருப்பதால் தான் என்னோடு அனைவரும் SELFIE எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். 

டிரம்ப் ஒருநாள் தன்னுடைய கடைக்கு வந்து புட்டு சாப்பிட வேண்டும் என்று பக்கா தனது விருப்பத்தைத் தெரிவித்தார்

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments