
போலி ஜம்ஜாம் தண்ணீரை தயாரித்து விற்பனை செய்த மோசடியில் சுமார் 90 மில்லியன் லிராக்கலுக்கு ($2.5 மில்லியன்) விற்பனை செய்யப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மோசடி குறித்த ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபர் மில்லியன் கணக்கான துருக்கிய லிராவைக் சம்பாதித்தது தெரிய வந்த்சுள்ளது..
தினசரி 20 டன் போலி ஜம்ஜாம் தண்ணீரை உற்பத்தி செய்து, நாளொன்றுக்கு சுமார் 600,000 லிராக்கள் ($22,000) சம்பாதித்ததுள்;ளார்.
தான் ஐந்து மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் , இதுவரை 2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாகவும் , பிலால் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒப்புக்கொண்துள்ளார்.
இஸ்தான்புல் உட்பட துருக்கியில் விற்கப்படும் ஜம்சம் தண்ணீரின் பெரும்பகுதி தெற்கு துருக்கியில் உள்ள அடனாவில் உள்ள கிடங்கில் இருந்து வருகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஜம்சம் தண்ணீரின் பெரும்பகுதி தெற்கு துருக்கியில் உள்ள அடனாவில் உள்ள கிடங்கில் இருந்து வருகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை சோதனையிட்டதில் 15 டன்கள் (15,000 லிட்டர்) வழக்கமான குழாய் நீர் சவூதி அரேபியாவிலிருந்து வரும் உண்மையான ஜம்ஜாம் தண்ணீர் என்று போலி லேபிள்களுடன் கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இவை அனைத்தும் சந்தையில் இருப்பதைப் போன்ற லேபிள்களுடன் விற்கப்படுகின்றன. ஜம்ஜம் தண்ணீர் என்று பொதுமக்கள் நம்ப வைத்தனர்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments