
99 வாக்குகளைப் பெற்ற இராணுவ தளபதி ஜெனெரல் ஜோசப் அவுன், லெபனனின் 14 -ஆவது அதிபராக நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.
இப்பதவி கடந்த 26 மாதங்களாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் அதிபராகப் பதவியேற்றப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அவ்வுரையில் குற்றம் புரிபவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், பணமோசடி விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் லெபனனில் இடம் கிடையாது என்று அவுன் தெரிவித்தார்.
சட்டத்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவுன் கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments