Ticker

6/recent/ticker-posts

Ad Code



துமிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


கொழும்பு ஹேவ்லொக் சிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

itnnews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments