
உலக அரசியல் போராளிகளுக்கு பாடம் கற்பித்த இலங்கை அரசியல் வரலாறு.
இற்றைக்கு முன்று வருடங்களுக்கு முன் இலங்கை வரலாற்றை மாற்றியெழுதிய மாபெரும் மக்கள் போராட்டம் இன, மத,வயது, பாலின பேதமின்றி இன்றுபோல் அன்றொரு நாளில்....
உலக வரலாற்றில் ஆட்சிக்கு எதிராக பல கிளர்ச்சிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏட்பட்ட போதிலும், இலங்கை ஏற்பட்ட ஆட்சி மற்றம் உலகமே வியந்துபோனது.

தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதம மந்திரி , தம்பி நிதியமைச்சர், முத்த அண்ணன் சபாநாயகர், அண்ணனின் மகன் அமைச்சர், மற்ற அண்ணனின் மூத்த மகன் விளையாட்டுத்துரை இலைஞைர் விவகார அமைச்சர். இன்னெரு மகன் கடற்படை பொறுப்பாளர். இன்னும் பல.....
உலகின் மாபெரும் கிளர்ச்சியாளர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியமா....?
உலகில் அரசாங்கங்கள் புரட்டப்பட்ட போதிலும், இது போன்ற உறுதியான அதிகார ஆட்சி வரலாற்றையே மற்றியமைத்து முன்று வருடங்கள்.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments