Ticker

6/recent/ticker-posts

Ad Code



I love you Trump : மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்


மரண ஓலத்துக்குப் பழகிய காசாவில், ‘I love you Trump’ என்னும் கூச்சலைக் கேட்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு தொண்டு நிறுவனமான Gaza Humanitarian Foundation (GHF) அமைப்பின் உதவி காசாவைச் சென்றடைந்துள்ளது. 
பல மாதங்கள் காத்திருப்புக்குப் பின் உதவி வந்தடைந்த சந்தோஷத்தில் பாலஸ்தீனியர்கள், ’I love you Trump’ என்றும் ‘I love you Donald’ என்றும் ஆனந்தக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

சமூக ஊடகமான எக்ஸில் வெளியான அந்தக் காட்சியை, வெள்ளை மாளிகை ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt) மறுபகிர்வு செய்துள்ளார். 

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments