Ticker

6/recent/ticker-posts

Ad Code



தன்னை விட 3 மடங்கு உயரமான ராஜ நாகத்துடன் அசால்டாக உறங்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?


நபரொருவர் தன்னை விட மூன்று மடங்கு உயரமான ராட்சத ராஜ நாகத்துடன் அசால்ட்டாக படுத்து ஓய்வெடுக்கும், பிரம்மிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பாம்புகளை பார்த்து பயப்படாதவர்கள் மிக மிக அரிது. பாம்புகள் உயிரை பறிக்கும் அளவுக்கு கொடிய விஷம் கொண்டதாக இருப்பதே இதை பார்த்து மனிதர்கள் பயப்படுவதற்கு முக்கிய காரணம்.

ஆனால் பாம்புகள் மீது மனிர்களுக்கு இருக்கும் பயத்தை விடவும் இதை பார்ப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகம் என்றால் மிகையாகாது.

இதன் விளைவாகவே இணையத்தில் பாம்புகள் தொடர்பான ஏறாளமான காணொளிகள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்கின்றது.
அந்தவகையில் தற்போது ராட்சத ராஜ நாகத்துடன் அசால்ட்டாக படுத்து ஓய்வெடுக்கும், நபரொருவரின் பதறவைப்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments