
செப்டம்பர் 23, 2025 செவ்வாய் அன்று Hotel Nelly Marine, Wellawatte. மாலை 6 மணிக்கு மேமன்கவி தலைமையில் நடைபெறும்.
வரவேற்புரை
வளரி ஆசிரியர் அருணாசுந்தரராசன்
வாழ்த்துரை
தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலர்,
வளரி முதன்மை ஆசிரியர் அழ.பகீரதன்.
ஆகியோர் வழங்குவார்கள்
வளரி கவிதை இதழின் 17ஆம் ஆண்டு மலரை ஈப்போ - இந்திய சமூக நல கலை கலாச்சாரப் பண்பாட்டு இயக்கத் தலைவர் பெ. பாலையா வெளியிட முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்கிறார்
நன்றியுரை கே. பொன்னுத்துரை

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments