Ticker

6/recent/ticker-posts

பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமறைவா ?


திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் 
இரவோடு இரவாக புத்தர் சிலை ஒன்றைவைத்து,   இனவாதமாக  செயற்பட்டு, நாட்டில் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்த முயற்சி செய்த பலாங்கொடை  கஸ்ஸபதேரர் சம்பந்தமான விசாரணையில், வாக்கு மூலம் ஒன்றைப் பெறுவதற்காக அவர்  அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இதனை உதாசீனம் செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

நாட்டின் நீதித்துறையையும் சட்டத்தையும் அவமதித்து தொடர்ந்து இவர் இவ்வாறு செய்வாராயின் சட்டம் இவர் மீது பாயுமா...?

 


Post a Comment

0 Comments