
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழர்களை அடித்து,
வெட்டி கொள்ள வேண்டும் என அச்சுறுத்தல் செய்ததற்கு அமைவாகவும், இதற்கு எதிராக 23.10.2023 அன்று சிங்கள சகோதர சமூக நல செயல்பாட்டாலரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டை அடுத்து ICCPR சட்டத்தின் அடிப்படையில் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சட்டமா அதிபர் காரியாலயம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை கோரிக்கை முன் வைத்தது.
இக்கோரிக்கை பரிசிலனை செய்த நீதிமன்றம் 25.11.2025 இந்த உத்தரவு பிறப்பிப்பித்தது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ICCPR சட்டத்தில் கைது செய்யப்படுபவருக்கு பிணை கிடைப்பது கடினம் என்பதோடு, வெறுப்பு பேச்சு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்க சட்டம் வழியுறுத்துகின்றது.
இவ்வாறான இனவாத செயல்பாடுகளுக்கு அவ்வப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால். நாட்டில் ஏற்பட்ட பாரிய அழிவுகள் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்கும்.
மாறாக கடந்த கால அரசாங்கங்கள் இனவாத அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்ட ஆட்சிகலாக இருந்ததால் இதுபோன்ற விஷயமத்தனமான நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments