Ticker

6/recent/ticker-posts

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு தொடக்கம் வாழ்த்து


பிறந்த ஆண்டு:
7 நவம்பர், 1922 
பிறந்த நாள்: 07.11.21

குழந்தை மொழியில் புரிந்துகொள்ளும் வண்ணம்
குழந்தைகள் பாடல் எழுதியே வாழ்ந்த
அழவள்ளி யப்பா பிறந்தநாள் இன்று!
புகழுடன் வாழ்க நிலைத்து.

நூற்றாண்டைக் கொண்டாடும் வாய்ப்பில் திளைக்கின்றோம்!
போற்றுவோம் வாழ்த்துவோம் என்றும் நினைத்தேதான்!
சூட்டுவோம் பாமாலை சூழ்ந்து.

Post a Comment

0 Comments