பச்சை மிளகாயில் கிடைக்கும் பயன்கள்

பச்சை மிளகாயில் கிடைக்கும் பயன்கள்


தொப்பை மற்றும் எடையை குறைக்கக்கூடிய சில மருந்துகளை விட பச்சை மிளகாய் மிகப் பெரிய பலன்களை தரும்.

பச்சை மிளகாயில் உயிர்ச்சத்து சி , அண்டிஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து அதோடு சேர்த்து விட்டமின் ஏ பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது.

மெட்டபாலிசம் கொழுப்புச்சத்தை வேகமாகக் குறைக்க உதவுகிறது. பச்சைமிளகாய் போன்ற காரமான உணவுகளைச் சாப்பிட்டால் மூன்று மணி நேரம் வரைக்கும் உங்களது.

மெட்டபாலிசம் அளவு அதிகமாக இருந்து உங்கள் கொழுப்புச்சத்தைக் குறைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும்.'

அமெரிக்காவைச் சேர்ந்த ஜர்னல் கிளினிக்கல் நியூட்ரிஷன் 2008 ஆம் ஆண்டில் வெளியான பதிப்பில் பச்சை மிளகாய் அல்லது குடைமிளகாயில் உள்ள சில காரணிகள் உடல் எடையைக் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கப் பெரிதும் உதவி செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.

எனவே தினமும் பச்சை மிளகாயை உடவில் சேர்த்து எடை குறைப்பை உணருங்கள்.

இதற நன்மைகள்  
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது.

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும்.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.

மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும், இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது.

இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.

அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.

பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

Post a Comment

Previous Post Next Post