Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நடனம் -VIDEO



சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நடனமாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நடனம் எங்கு, எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவரது நடனத்தின் சிறப்பால், சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருவதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



Post a Comment

0 Comments