Ticker

6/recent/ticker-posts

Ad Code



உயிர் கொடுக்க நடந்த போராட்டம்: நெகிழ வைக்கும் காட்சி


குரங்கு ஒன்று உயிரற்ற நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து அதற்கு நபர் ஒருவர் முதலுதவி செய்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிதர்களின் இதயம் திடீரென செயல்படுவதை நிறுத்திவிட்டால் அதற்கு முதலுதவியாக சிபிஆர் செய்து மீண்டும் இதயத்தை செயல்படுத்த வைப்பார்கள்.

அதே முதலுதவியை தான் இங்கு உயிரற்ற கிடந்த குரங்கிற்கும் செய்துள்ளார் ஆட்டோ சாரதி ஒருவர். குறித்த காட்சியில் குரங்கு ஒன்று சடலமாக காணப்படுகின்றது.

அதன் வாயில் தனது மூச்சுக்காற்றைக் கொடுத்து சிபிஆர் முறையை பயன்படுத்தி இறுதியாக பல போராட்டத்திற்கு பின்பு உயிர் கொடுத்துள்ள காட்சியை இங்கு காணலாம்.

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

0 Comments