Ticker

6/recent/ticker-posts

இலக்கிய வீதி!


வீதி முழுக்க 
புரள்கின்ற
இலக்கியங்களில்

எழுத்துலக விசா 
அச்சிலேறிய ஆவணங்கள்
கிடைத்த மகிழ்வில்

வரிசையில் நிற்கும் 
செம்மொழிகளிலிருந்து 
எட்டியெட்டிப்பார்க்கிறது
கவிதைக் குழந்தை

சிதறிக்கிடக்கிற
புத்தகங்களைத் திறந்து 
படிக்கிறது காற்று'

இடையிடையே புலனாகும் 
துணுக்குகளால் நகைக்கிறது
எழுத்தாணிக்காரத் தெரு


Post a Comment

0 Comments