
உரிமைக்காக ஊர் திரண்ட மக்கள்
வறுமைக்காய் வாய் திறந்த மக்கள்
அரசியல் செய்ய சேர்ந்ததொரு கூட்டம்
அதை கருவறுக்க சேர்த்ததொரு
நரிக்கூட்டம்
காற்று வாங்க மட்டுமே சென்ற
காலிமுகத்திடல்
அஹிம்சை போராட்டம் என்று
வரைந்ததொரு புது மடல்
ஊரெல்லாம் போர்க்கொடி தூக்க
உலகமே நம்மை வியந்து பார்க்க
மக்கள் சக்தியே மகேசன் சக்தியென
அரசியல் செய்ய சேர்ந்ததொரு கூட்டம்
அதை கருவறுக்க சேர்த்ததொரு
நரிக்கூட்டம்
காற்று வாங்க மட்டுமே சென்ற
காலிமுகத்திடல்
அஹிம்சை போராட்டம் என்று
வரைந்ததொரு புது மடல்
ஊரெல்லாம் போர்க்கொடி தூக்க
உலகமே நம்மை வியந்து பார்க்க
மக்கள் சக்தியே மகேசன் சக்தியென
அதிகார கட்டில்கள் ஆட
நாட்டையே விட்டு சிலர் தப்பியோட
சுதந்திர காற்றை சுவாசித்தது
காலி முகத்திடல்
ஆட்சியையும் அதிகாரமும்
மக்கள் போட்ட பிச்சை
என்று
அதிகாரவர்கங்கள் உணராத விடுத்து
என்றும் வெடிக்கலாம் மக்கள் போராட்டம்!
நாட்டையே விட்டு சிலர் தப்பியோட
சுதந்திர காற்றை சுவாசித்தது
காலி முகத்திடல்
ஆட்சியையும் அதிகாரமும்
மக்கள் போட்ட பிச்சை
என்று
அதிகாரவர்கங்கள் உணராத விடுத்து
என்றும் வெடிக்கலாம் மக்கள் போராட்டம்!
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments