ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் முறை தும்மும் பெண்

ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் முறை தும்மும் பெண்

தும்மல் என்பது ஒரு கொடிய நோய் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஒரு நாளின் இரண்டு, மூன்று தும்மல்கள் நம்மை எந்தளவு பாதிக்கின்றது! இருபதாயிரம் முறை ஒரே நாளில் தும்மல் ஏற்பட்டால்.. என்ன ஆவோம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த கேட்டலின் தோர்ன்லேவுக்கு (12) சில வாரங்களாக தும்மல் ஆரம்பித்தது. சாதாரணமான தும்மலல்ல இது, ஒரு நிமிடத்துக்கு இருபது முறை, அதாவது ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் முறை தும்முகின்றார்.

மருத்துவர்களாலும் இது ஏன் ஏற்பட்டது? எனக் கண்டறிய முடியவில்லை!



 



Post a Comment

Previous Post Next Post