
அத்தியாயம் - 109
ஸூரத்துல் காஃபிரூன்
(காஃபிர்கள்)
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே!
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
0 Comments