
சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 2 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அலங்கரிக்கப்பட்ட வகுப்புகளை கையளிக்கும் நிகழ்வின் இறுதி நிகழ்வு (21) புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது தரம் 2 டீ வகுப்பை பூரணமாக வர்ணம் பூசி அலங்கரித்து, வகுப்பறைக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக் மற்றும் பெற்றோர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டு வர்ணம்பூசி அலங்கரிக்கப்பட்ட தரம் 2 டீ வகுப்பைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் உதவி அதிபர் உட்பட பகுதித்தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments