Ticker

6/recent/ticker-posts

உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவில்லையா? 2 மணி நேரம் லிப்டில் சிக்கிய சிறுவனை பார்த்து ஆச்சரியம்..!


இரண்டு மணி நேரம் லிட்டில் சிக்கிய சிறுவன்  வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என கேள்வி எழுப்பு வருகின்றனர் 


ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் எட்டு வயது சிறுவன் லிப்டில் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென லிப்ட் நின்றுவிட்டது 
 
இதனை அடுத்து மீட்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடிய லிப்ட்டில் மாட்டிக் கொண்ட சிறுவனை  காப்பாற்றிய போது அந்த சிறுவன் எந்தவித பயமும் இன்றி லிப்டில் உட்கார்ந்து வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

SOURCE:webdunia


 



Post a Comment

0 Comments