நம் சிந்தனைக்கு...
16.வினா : தெய்வப்புலவர் என்றழைக்கப்படுபவர்?
16.வினா : தெய்வப்புலவர் என்றழைக்கப்படுபவர்?
விடை: திருவள்ளுவர்
17.வினா ; உலகப் பொதுமறை எனப்படுவது எந்த நூல்?
விடை : திருக்குறள்
18.வினா : திருக்குறளில் உள்ள மொத்த வார்த்தைகள் எத்தனை?
விடை : 9310
19.வினா : எத்தனை குறள்களில் மெய்ப்பொருள் பற்றிவள்ளுவர் கூறுகிறார்?
விடை: இரண்டு
20.வினா : திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
விடை : முப்பால், பொதுமறை, தமிழ்மறை
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்