
உடபலாத பிரதேச செயலக கம்பளை நகரப் பிரிவிற்கு, முஸ்லிம் விவாகப் பதிவாளராக Foodco Lanka Industries (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகிய அல்ஹாஜ் M. H. M. நளீம் இன்று நியமனம் பெற்றார்.
பதவியேற்பும், சத்தியப்பிரமாணமும் கண்டி பதிவாளர் திணைக்களத்தில் மத்திய மாகாண உதவிப்பதிவாளர் நாயகம், திருமதி G.K.M. தரங்கா S. கவிராஜ் முன்னிலையில் இடம் பெற்றது.
இவரது சேவையை அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல், இலக்கம் 208/2, இளங்கம்வத்த, கம்பொலை என்ற அவரது காரியாலயத்திலிருந்து வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
தனது பணியை சிறப்பாகச் செய்ய "வேட்டை" வாழ்த்துகின்றது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments