இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் கோப்புகள் ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
adaderana
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments