1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஆகிய இருவரிடமும் மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 16 வாகனங்களில் 8 வாகனங்களை திருப்பி அளித்துள்ள நிலையில், தற்போது விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளன.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments