மொத்த மாணவர்களில் இது முப்பத்தொன்பது வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தரம் 01 இல் 333,448 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2021-ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி மூன்று பேர் மட்டுமே உயர்தரத்தில் படித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறியவர்களில் 46 வீதமானவர்கள் அதாவது எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று நான்கு ஆண் மாணவர்களும், முப்பத்தொரு வீதமானவர்கள் அதாவது ஐந்தாயிரத்து நூற்று இருபத்தொரு பேர் பெண் மாணவர்களாவர் என்றும் பேராசிரியர் கூறினார்.
முதலாம் வகுப்பிற்குள் நுழையும் எத்தனை மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது பற்றிய விசாரணையில் சுமார் முப்பத்தாறாயிரத்து இருநூற்றி இருபத்தெட்டு பிள்ளைகள் சாதாரணதர பரீட்சைக்கு முன்னரே பாடசாலையை விட்டு வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments