Zeekr Intelligent Technology நிறுவனத்தின் புதிய மின் கார்களில் hotpot வைத்துச் சுயமாக சமைக்கும் வசதியுள்ளது.
காரில் உள்ள முன்னிருக்கைகளைப் பின்பக்கம் திருப்பி பின்னால் அமர்ந்திருப்போரைப் பார்த்துச் சாப்பிடலாம்.
காரில் அவ்வளவு இடம் இருப்பது குறித்து காணொளியில் யாங் என்பவர் சுட்டினார்.
ஆனால் இணையவாசிகளுக்கு இது நல்ல யோசனையாகத் தோன்றவில்லை.
சொந்தக் காரில் யாராவது சொந்தமாகச் சமைத்துச் சாப்பிடுவார்களா? அதனால் வரும் வாடையையும் எண்ணெய்க் கறைகளையும் எப்படி அகற்றுவது? என்று இணையவாசி கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனிடையே காரை வெவ்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்க அந்தக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதாக யாங் விளக்கினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments