அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எந்த நேரத்திலும் சந்தித்துப் பேச தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தெரிவித்தார்.
தான் அமெரிக்க அதிபரைச் சந்தித்து 4 ஆண்டுகளாகிவிட்டன என்று விளாடிமர் புதின் கூறினார்.
மாஸ்கோ, வாஷிங்டனுடன் இணைந்து யுக்ரேனின் பிரச்சனையைத் தீர்க்க தயாராகவுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் குழுவிடமிருந்து எத்தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சகத்தின் பேச்சாளர் மரியா ஸக்கரோவா சொன்னார்.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments