
சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவை சென்றடைந்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி (14) அந்நாட்டு நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங், முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதியை வரவேற்றார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments