
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அவர பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் கவலையில் மூழ்கினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தின் காஹ் கிராமத்தில் பிறந்தார். தற்போது இந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தென்மேற்கு பகுதியில் இருந்து 100. கி.மீ. தொலைவில் உள்ள காஹ் கிராமம்,
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு காஹ் கிராம மக்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர்.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் மறைந்ததைபோல் உணர்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது என்றனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments