Ticker

6/recent/ticker-posts

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID)முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (17 முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments