
அமெரிக்காவின் நாஷ்வில்லே எனும் நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.
இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர். அதில் ஒரு மாணவர் மரணமடைந்த வேளையில் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.
துப்பாக்கி சூடு நடத்திய அந்த இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்து கொண்டார்.
இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது
அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றவுடன் அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments