
உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹட்டன் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் புளியின் சில்லரை விற்பனை விலை ரூ. 2,000 ஆக உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு ஒரு கிலோ புளியின் சில்லறை விலை ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டது ஆனால், தற்போது விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
புளி விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments