
மலர்களில் அவள்
(வெண்)மல்லிகை
மயக்கம் கொடுத்திடும்
புன்னகை மது
மனதை இழுத்திடும்
தாமரை வதனம்
மல்லுக்கட்டு கற்றாழை
இரு விழிகள்
மறுமுறை பார்க்க
செவ்வந்தி இதழ்கள்
மடிசாயச் சொல்லும்
வடிவான உருபம்
மச்சானை இழுக்கும்
கன்னக் குழியும்
மச்சம் முத்தமிடும்
இஞ்சி இடையும்.
மந்தாரப் பூபதிவதியாள்
என் தேவதையாள்
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments