
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் இனி திரும்பப் பெற முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்
போரில் ரஷியாவின் பிடியில் கிரீமியா, டான்பாஸ் ஆகிய பகுதிகள் சிக்கி உள்ளன,
உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பீட் பேசுகையில், ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை.
உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.
ரஷியாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும்.
உக்ரைனில் நிரந்தர அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments