Ticker

Ad Code



ரணில் செய்த கூத்துக்களை சிரித்துக்கொண்டே சபையில் கூறிய பிரதமர்


கடந்த வருடத்திற்காக அப்போதைய நிதி அமைச்சர் ரனில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டம் மூலமாக சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் நிதியை 50% ஆல் வெட்டிவிடப்பட்டமைக்கு எதிராக நடாத்திய ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக இன்னமும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிலவிவருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சிரித்துக்கொண்டே கூறினார்.

நேற்று முன்தினம் (08) நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்ட வைபவத்தில் அன்று பெண்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடாத்தியவேளையில் அப்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு இலக்காகியவர்கள் தற்போது அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

lankatruth

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments